Monday, September 30, 2019

குஜராத்தில் மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பெண்கள்!

குஜராத்தில் மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பெண்கள்!
பாஜக பெண்கள் அணியினர் மோடி அரசின் சாதனைகளை தங்கள் முதுகுகளில் எழுதியும் வரைந்தும் அசத்துகிறார்கள்... 
வேலையில்லா திண்டாட்டம், டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பிழப்பு, விவசாயிகளின் தற்கொலைகள் போன்றவற்றையும் இதே ரீதியில் பிரசாரம் செய்வார்களா? பெண்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? இவ்வாறு பெண்களை காட்சிப் பொருளாக மாற்றித்தான் சாதனைகளை விளக்க வேண்டுமா?




1 comment:

  1. தங்கள் முதுகை விளம்பரப்பலகை அளவிற்கு தரம் தாழ்த்தியிருப்பது அறியாமையின் வெளிப்பாடு. திரு.மோடி அவர்கள் இப்படி செய்ய சொல்லவில்லை.திரு.அமித்ஷா அவர்களும் சொல்லவில்லை.பின் இந்த பெண்கள் ஏதற்காக இப்படி தங்களை மலினப்படுத்திக் கொள்ள வேண்டும். சில கோணல் புத்தி மங்கைகள்.இதற்கு ஒரு பதிவு தேவையா ? பெண்களின் முதுகழகை பார்த்து ரசித்தது போதுமா ? சு....ன் அவர்களே

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)