Monday, September 09, 2019

உயிரோடு மாட்டை புதைக்கும் அதிர்ச்சி வீடியோ..

உயிரோடு மாட்டை புதைக்கும் அதிர்ச்சி வீடியோ..
அரசு எடுத்த இப்படி ஒரு முடிவால் அதிர்ந்து போன மக்கள்..!
பால் கறக்காத மாட்டை அறுத்து அதனை ஏழைகள் உணவாக உண்டால் உயிரோடு கொல்லும் பசு பக்தர்கள் இப்போது எங்கு போயினர். கோமாதாவை கோசோலைகளில் வைத்து பராமரிக்காமல் இவ்வாறு உயிரோடு சமாதியாக்குவது எந்த வகை நியாயம்? மாட்டை தெய்வமாக பார்க்காமல் மிருகமாக பார்க்கும் உலகின் எந்த நாட்டிலும் இந்த அநியாயம் நடக்கவில்லை. பசு பாசம் என்பது இஸ்லாமியரும் தலித்தும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணவாக உட்கொல்லும் போதுதான் வரும்.


1 comment:


  1. நடைபெறும் ஊர் வட்டம் மாவட்டம் மாநிலம் நாடு
    விபரம் ஏன் கொடுக்கவில்லை ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)