'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, September 09, 2019
நபிகள் நாயகம் முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் முன்னறிவிப்பு
உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும். (புகாரி :7068)
சத்தியமான வார்த்தை.... கண்கூடாக அதனை கண்டு வருகிறோம்.
பஜ்ரு தொழுகை முக்கியதுவம் உன்மை சம்பவம் ஒரு சகோதரர் சொன்னார் சவுதியில் ஒரு பள்ளிவாசல் புதிதாக இமாம் வந்தார் அவர் வந்து காலை பஜ்ர் தொழுகைக்கு மக்கள் ரொம்ப குறைவாக வந்தார் உடனே நாளைக்கு பஜ்ர் தொழுகைக்கு வருபவர்களுக்கு கார் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார் மறுநாள் பஜ்ர் தொழுகைக்கு பள்ளிவாசல் நிறைந்து விட்டது சாதாரண ஒரு காருக்கு மனிதன் ஆசை படுகிறான் ஆனால் அல்லாஹ் பஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரகாத் சுன்னத் தொழுகைக்கான நன்மை இந்த உலகத்தை விட பெரியது என்று சொல்கிறான் ஆகையால் நாம் தினமும் பஜ்ர் தொழுகை தொழுது நன்மையே கொள்ளை அடிப்போம் இன்ஷா அல்லாஹ் tntj face book jalalyasar jalalyasar
அண்ணா்ச்சி முஹம்மதுவின் முன்அறிவிப்பில் ஒரு சாரம் இல்லை. எந்த சிறப்பும் இல்லை. நானும் ஏதோ புதிய தண்ணீரில் ஒடும் மோட்டாரை கண்டுபிடித்து நபி தெரிவிட்டாரோஎன்று அதிசயத்து படித்தேன்.
வாழ்க்கை பயணம் மேடு பள்ளங்களால் ஆனது- இது தற்குறிகள் கூட இந்த கருத்தை சொல்வார்கள். இதற்கு ஒரு நபி தேவையா ? நபி என்பரின் தகுதி மிக அல்பம் என்பது தெளிவாகின்றது.
பஜ்ரு தொழுகை முக்கியதுவம் உன்மை சம்பவம் ஒரு சகோதரர் சொன்னார் சவுதியில் ஒரு பள்ளிவாசல் புதிதாக இமாம் வந்தார் அவர் வந்து காலை பஜ்ர் தொழுகைக்கு மக்கள் ரொம்ப குறைவாக வந்தார் உடனே நாளைக்கு பஜ்ர் தொழுகைக்கு வருபவர்களுக்கு கார் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார் மறுநாள் பஜ்ர் தொழுகைக்கு பள்ளிவாசல் நிறைந்து விட்டது சாதாரண ஒரு காருக்கு மனிதன் ஆசை படுகிறான் ஆனால் அல்லாஹ் பஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரகாத் சுன்னத் தொழுகைக்கான நன்மை இந்த உலகத்தை விட பெரியது என்று சொல்கிறான் ஆகையால் நாம் தினமும் பஜ்ர் தொழுகை தொழுது நன்மையே கொள்ளை அடிப்போம் இன்ஷா அல்லாஹ்
ReplyDeletetntj face book jalalyasar jalalyasar
ReplyDeleteஅண்ணா்ச்சி முஹம்மதுவின் முன்அறிவிப்பில்
ஒரு சாரம் இல்லை. எந்த சிறப்பும் இல்லை.
நானும் ஏதோ புதிய தண்ணீரில் ஒடும் மோட்டாரை கண்டுபிடித்து
நபி தெரிவிட்டாரோஎன்று அதிசயத்து படித்தேன்.
வாழ்க்கை பயணம் மேடு பள்ளங்களால் ஆனது- இது தற்குறிகள் கூட இந்த கருத்தை சொல்வார்கள். இதற்கு ஒரு நபி தேவையா ? நபி என்பரின் தகுதி மிக அல்பம் என்பது தெளிவாகின்றது.