Saturday, September 21, 2019

ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போல உள்ளது.

மேற்கு வங்க பாஜக பொதுச் செயலாளராக இருந்தவர் அமலேந்து சட்டோபாத்யாய். தற்போது இவர் ஆர்எஸ்எஸில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
ஒரு பெண்ணை திருமணம் செய்து சொள்வதாக ஆசை வார்த்தை காட்டி வன்புணர்வு செய்துள்ளார். அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அது நிரூபணமானதால் சட்டோபாத்யாவை காவல் துறை கைது செய்துள்ளது.
ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போல உள்ளது.


1 comment:

  1. அரேபிய காடையர்கள் செய்யாத தவறையா இவர் செய்து விட்டாா்.

    பிரம்மச்சரியவிரதம் காப்பதில் இவர் தோல்வி அடைந்து விட்டாா்.தவறுதான்.
    காவல்துறை கைது செய்துள்ளது.

    இங்கே இதுதான் முக்கியம்.

    குற்றவாளியை - தன் கட்சிக்காரன் - தன் இயக்கத்துக்காரன் என்பதற்காக- யாரும் காப்பாற்ற வரவில்லை.
    பாரதமாதாவிற்கு ஜே. ஜெய்ஹிந்த்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)