Saturday, September 07, 2019

அடுத்த விக்கெட் காலி...

அடுத்த விக்கெட் காலி...
நன்கறியப்பட்ட கணிதவியல் விஞ்ஞானியும், வலைத்தள தொழில்நுட்பங்களை கணித்தவரும், யாலே பல்கலைகழக கணிதவியல் பேராசிரியருமான டேவிட் ஜெலெர்ட்னர், டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிகாரிகரிப்பதாக அறிவித்திருக்கிறார். டார்வினின் கோட்பாடு தவறென்பது தெளிவான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் இனியும் அதனை தான் நம்பபோவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். அறிவியல் உலகில் இது தான் இப்போதய ஹாட் நியூஸ். வெல்கம் சார்..


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)