சினிமாவில் நடித்து பேரும் புகழும் வாங்கியவர். மன நிம்மதியிழந்து முடிவில் இஸ்லாத்தில் தீர்வை கண்டவர் முன்னால் நடிகை மோனிகா. தற்போது ஒரு இஸ்லாமியரை மணந்து கொண்டு மன நிம்மதியான வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளார். பலருக்கு இவரிடம் படிப்பினை இருக்கிறது.
ஒரு நடிகையின் வாழ்வில் குர்ஆன் எந்த அளவு மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவரது பேச்சிலிருந்து அறியலாம்!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)