அமெரிக்க மருத்துவர் ARLETT இஸ்லாத்தில் இணைந்தார்
சவுதி அரேபியாவின் நஜ்ரான் நகரில் அமைந்துள்ள மருத்துவ மனையின் (Al-Qadi Specialized Hospital in Najran ) தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் ARLETT
இவரது இஸ்லாமிய நண்பர்களின் நடைமுறைகளால் கவரபட்டு இஸ்லாத்தை பற்றி படிக்க ஆரம்பித்தார் இறுதியில் சில தினங்களுக்குமுன் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
அந்த அழகிய காட்சி உங்கள் பார்வைக்கு
இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இவனுக்கு பிறக்கும் குழந்தை ஜஹாதியாக வளர மாட்டான் என்பதற்கு என்ன ஆதாரம். பின்லாடன் அபுபக்கர் அல் பாதி அல்உம்மா இயக்கத்தவர்கள் பாக்கிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் ஷியா முஸ்லீம்களை கொன்று குவிக்கும் பாவிகள் அனைவரும் குரானைத்தான் படிக்கின்றனா் ? பிறகு எப்படி ஜஹாதிகள் உருவாவதை தடுக்க இயலவில்லையே ஏன்
ReplyDelete