Monday, November 04, 2019

Arun Raj(வால் பையன்)

Arun Raj(வால் பையன்)
நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக இணையத்தில் எழுத ஆரம்பித்த போது அனைத்து பதிவுகளுக்கும் வந்து என்னிடம் விவாதிப்பார். எனக்கு சில நேரம் எரிச்சலாகக் கூட இருக்கும். தமிழ்மணத்தில் பல கருத்து மோதல்களை இவரோடு நடத்தியுள்ளேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். நேற்று 30-11-2019) இறந்து விட்டதாக செய்தி அறிந்து வருந்துகிறேன்.
குடும்பத்தை நடத்த சற்றே சிரமப்படுவதாக முன்பு சொல்லியிருந்தார். தற்போது நிலைமை சீரடைந்திருக்குமா என்று தெரியவில்லை.
இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்.



1 comment:

  1. ஒரு இந்து கடமை வீரனை அனைவருக்கும்
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)