'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, November 19, 2019
ராமன் சம்புகனை ஏன் கொன்றான்?
ராமன் சம்புகனை ஏன் கொன்றான்?
துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை ஏன் வெட்டினார்?
பரசுராமன் கர்ணனுக்கு ஏன் சாபம் கொடுத்தான்?
இதற்கெல்லாம் விடை தெரிந்தால் அனிதா, ரோஹித் வெமுலா, ஃபாத்திமாக்களின் மரணத்திற்கும் விடை கிடைக்கும்.
Rama killed sambugan for unethical lust for Goddess parvathi.
ReplyDeleteEkalivan thumb is chopped however arjuna(non bramin) was taught excel in archery.
Karanan lied to parasuraman knowingly.
உண்மையை சந்திக்கும் தைரியம் தங்களுக்கு கிடையாது.
ReplyDeleteஎனது பதிவை ஏன் வெளியிடவில்லை?