பார்பனியத்தை வளர்ப்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் இந்துக்களே!
என்றாவது பார்பான் தூக்க மற்ற சாதியினர் பல்லக்கில் பவனி வந்துள்ளனரா? இந்த காலத்திலும் இப்படி அப்பட்டமாக அடிமை சேவகம் செய்வது அபத்தமில்லையா? மனிதனுக்கு சுய மரியாதை வரவேண்டாமா? பார்பனியத்தை வளர்ப்பதில் சம பங்கு வகிப்பது இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் இந்துக்களே! அன்பு ராஜ் என்றாவது இப்படி பல்லக்கில் அமர்ந்து பவனி வந்ததுண்டா? :-) இதில் பார்பனர்களை மட்டும் குறை சொல்லி பிரயோசனமில்லை.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)