'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, November 16, 2019
பல்பீர் சிங்கின் புதிய நேர் காணல் ஒளிபரப்பாகிறது.
தந்தி டிவியில் இன்று (17-11-2019) மதியம் பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங்கின் புதிய நேர் காணல் ஒளிபரப்பாகிறது.
தான் ஏன் 90 பள்ளிகளை கட்டினேன்?
அதற்கான காரணம் என்ன? என்பதை தெளிவாக விளக்குகிறார். நேரம் இருப்பவர்கள் அவசியம் பாருங்கள்....
மனக்கோளாறில் தவிக்கின்றாா்.
ReplyDeleteபாவம் சிகிச்சை பெற வேண்டும்.