Tuesday, November 26, 2019

இவர்கள்தான் தேச பக்தர்களாம்.

மஹாராஸ்ட்ராவில் ஆட்சியை பிடிக்க அஜித் பவார் மேலிருந்த 70000 கோடி ரூபாய் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இருந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதில் அஜித் பவாருக்கு வாழ்த்து சொல்லி மோடியின் வெட்கங்கெட்ட ட்விட் வேறு. இவர்கள்தான் ஊழலற்ற ஆட்சியை தரப் போகிறார்களாம். இவர்கள்தான் தேச பக்தர்களாம்.


1 comment:

  1. சில கோமாளித்தனங்கள் அரங்கேறியது.நான்கு பேரும் நாலு திசைகளில் பயணித்து ஆட்சி அமைக்க முடியாமல் தடுத்த போது பாரதிய ஜனா போட்ட போடு காரணமாக ஒரு திசையில் பயணிக்க வேண்டும் என்ற புத்தி மற்றவர்களுக்கு வந்துள்ளது.

    அரசு அமைய காரணம் பிஜேபிதான்.
    5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி அமைந்து நாடு செழிக்கட்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)