Wednesday, November 27, 2019

இது உலகம் முழுக்க பரவட்டும்....

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது உலகம் முழுக்க பரவட்டும்....
இஸ்ரேலின் அராஜக ஆட்சிக்கு ஒரு முடிவு கிடைக்கட்டும்.


2 comments:


  1. இஸ்ரவேல்காரன் தலையில் ஒரு மயிரை கூட பிடுங்க இவர்களால் முடியாது.

    சவுதிகாரன் ஈரானை நினைத்து பயந்து சாகின்றான்.

    எனவே தனக்கு துணையாக ஏற்கனவே இஸ்ரவேலை அழைத்து விட்டான்.
    ஈரான் இஸ்ரவேலை தாக்கினால் சவுதியின் ஒரு விமானதளத்தில் இஸ்ரவேலின் போா் விமானங்கள் இறங்கி அங்கிருந்து கிளம்பி ஈரானை நொறுக்கும். விளையாட்டாக பதிவு செய்யவில்லை. ரகசிய சந்திப்புகள் நிறைய நடந்து விட்டது.

    ReplyDelete
  2. Suvi why Saudi and any other Arab countries are not helping Palestinians.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)