'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
1 comment:
ராணுவத்தில் ராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்க தனி பிரிவு உள்ளது.உளவு என்பது மிக அவசியமான பணி.
தவறு செய்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவர்கள் இந்து ஜவான்கள் என்பது முக்கியமல்ல. தரங்கெட்டு போன பன்றிகள்.
Post a Comment