Wednesday, November 13, 2019

மஹாராஷ்டிராவில் அதிகாரப்பசிக்கு..

மஹாராஷ்டிராவில் அதிகாரப்பசிக்கு ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டிருக்கும் சமயத்தில்..
அஹ்மத்நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் "பயிரிட்ட வெங்காயம் கிலோ 8க்கு மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆனால் மார்க்கெட்டில் கிலோ 80 வரை விற்கிறார்கள்.. இந்த தொகையை வைத்து நான் கூலி எப்படி வழங்க முடியும்.. என் குடும்பத்திற்க்கு எப்படி உணவு கொடுக்க முடியும்'
என்று குமுறும் அலறல் எவரின் காதுகளுக்கும் எட்டுவதில்லை. அமீத்ஷாவோ அடுத்து யாருடைய குடியை கெடுக்கலாம் என்று மோடியோடு ஆலோசனையில் இருப்பார். 


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)