'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, November 19, 2019
என்ன ஒரு கேவலமான ஆட்சியாளர்கள்.
3000 கோடிக்கு மேல் எதற்கும் உதவாத ஒரு சிலைக்கு செலவழிக்க அரசிடம் பணம் உள்ளது. ஆனால் ஜேஎன்யூ மாணவர்கள் கல்லூரி விடுதி கட்டணம் செலுத்த அரசிடம் பணம் இல்லை.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)