Monday, December 16, 2019

இந்து முஸ்லிம்களை இணைத்த மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நன்றி.



இஸ்லாமிய சகோதரர்கள் போராடும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் இந்து போராட்டக்காரர்கள்.
தங்களின் மத வெறியினால் இந்து முஸ்லிம்களை இணைத்த மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நன்றி.


2 comments:

  1. Yes its fact. Hindus will protect others faith. But when mumins are powerfull. Same thing will never happen.

    ReplyDelete
  2. விஷத்தை விஷம் என்று அறிந்திருந்தால் ஒரு இந்து

    குடியரிமை சட்டத்தை எதிா்த்து ஏன் களம் வருகின்றான்.

    இந்த இந்து ஆட்டுக் குட்டிகள் சிறுத்தைகளிடம் கடிபட்டு செத்தது போதும் பாதுகாப்பு

    கொடுப்போம் என்றுதான் திரு.நரேந்திர மோடி அவர்கள்

    பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு இந்திய நாட்டில் குடியுரிமை வழங்க முடியாது என்று
    சொல்லியிருக்கின்றார்.

    குடியுரிமை திருத்த சட்டம் சிறந்தது.
    இந்திய முஸ்லீம்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

    இந்திய முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் இந்துக்களை அழித்து ஒழித்து விட்ட பாக்கிஸ்தான் காடையர்களுடன் கூட்டு வைப்பதும்,

    அவர்களை இந்திய அரசுக்கு எதிராக கலகம் செய்து கட்டாயத்படுத்தி இந்தியாவில் பாக்கிஸ்தான் காடையர்களை குடியேற்ற நினைப்பது
    தவறு.அநீிதி .அக்கிரமம்.

    திரு.மோடி அவர்கள் இந்த மயிர் ஆட்டத்திற்கெல்லாம் பயந்தவா் அல்ல.

    சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்.
    பதவி வெறி கொண்ட காங்கிரஸ்காரன் முஸ்லீம்களை தூணடி விட்டு கலகம் செய்ய வைக்கின்றான்.

    இநாட்டில் பிரிவினையில் நடந்த கலகங்கள் இந்துக்கள் பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் இனப்படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் இந்துக்களுக்கு தெரியாத காரணத்தால் முட்டாளதனமாக இந்த சட்டத்தை எதிா்த்து வருகின்றான். இந்துக்களுக்கு வரலாறு எடுத்துச் சொல்லப்படும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)