'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, December 07, 2019
முடிவில் என்னை இஸ்லாத்தை ஏற்க தூண்டியது.
அறிவியலை நேசித்தேன். அந்த நேசமானது முடிவில் என்னை இஸ்லாத்தை ஏற்க தூண்டியது. இன்று முஸ்லிமாக உள்ளேன். எல்லா புகழும் இறைவனுக்கே!
How to pray towards kabba in a spherical from poles. Can you explain scientifically.
ReplyDeleteபச்சை மண். ஏதோ வழி தெரியாமல் வந்து விட்டாள்.
ReplyDelete