Wednesday, December 11, 2019

அமித்ஷாவுக்கு அழகிய பதிலளித்த கபில்சிபல்!

அமித்ஷாவுக்கு அழகிய பதிலளித்த கபில்சிபல்!
'ஆரம்பத்தில் பேசும் போது 'இந்திய முஸ்லிம்கள் எங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.' என்று கூறினீர்கள். உங்களைக் கண்டு யார் அஞ்சுகிறார்கள்? (அவ்வளவு பெரிய ஆளெல்லாம் நீ இல்லை  ) ஒருவரும் அஞ்சவில்லை. மரியாதையோ ஆஞ்சுவதோ அது இந்திய சட்ட வரைவைப் பார்த்துதான். '
'பல வருடங்களாக உங்களை பார்த்து வருகிறோம். சில நேரம் ராம் மந்திர், சில நேரம் முத்தலாக், சில நேரம் கோமாதா, சில நேரம் குடியமர்வு சட்டம் என்று சுற்றி சுற்றி பிரச்னைகளை உண்டாக்கி எதனை சாதிக்கப் போகிறீர்கள்?'


3 comments:

  1. காசு கொடுத்தால் உலகின் மிகப்பெரிய கொள்ளைக்காரன் கொலைகாரன் சண்டாளனுக்கு

    ஆதரவாக வாதாட கிளம்பி வந்து விடும் ஒரு வழக்கறிஞா். இவன் ஒரு பொருட்டா ?

    சட்டம் நிறைவேறிவிட்டது. நாய்கள் குரைத்து மலைகள் அதிராது.

    ReplyDelete
  2. Anjuvathum atipanivadum Allah oruvanuke. What happen suvi. Fearing Indian Constitution is an kaffir act. So you are a kaffir.

    ReplyDelete
  3. //Anjuvathum atipanivadum Allah oruvanuke. What happen suvi. Fearing Indian Constitution is an kaffir act. So you are a kaffir.//

    வசிக்கும் நாட்டின் சட்டத்துக்கும் பணிய வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

    ஆனால் அநியாயகார ஆட்சியாளனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டம் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)