Thursday, January 02, 2020

ஆதிக்க சாதியினர் முன் அமர்ந்து விருந்து உண்ட தலித் கொலை?



இந்தியாவை விட்டு இஸ்லாத்தை விரட்டி விட்டால் சாதிய அடக்கு முறையை தாராளமாக கட்டவிழ்த்து விடலாம். இந்துத்வாவுக்கு துணை நிற்கும் இந்து பிறபடுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்தியாவில் இஸ்லாம் இருக்கும் வரைதான் உங்களுக்கும் பாதுகாப்பு.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)