Thursday, January 09, 2020

ஆஸ்திரேலிய தீயணைப்பு துறைக்கு உதவிய இஸ்லாமியர்!

ஆஸ்திரேலிய தீயணைப்பு துறைக்கு உதவிய இஸ்லாமியர்!
பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தினந்தோறும் பாடு பட்டு வரும் ஆஸ்திரேலிய தீயணைப்பு துறையில் பணிபுரியும் 150 நபர்களுக்கு காலை உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டது. நியூபோர்ட், விக்டோரியாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்தது. 1500 டாலர் வசூல் செய்து சிரமத்தில் இருக்கும் தீயணைப்பு துறையினருக்கு உதவியுள்ளனர் இந்த பெண்கள்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)