'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
2 comments:
Pakistan best friend is China, so now you realise it is blood. same thing happen for other minorities in Muslim countries but it was water for suvi.
உடலை பிடித்த பிணிக்கு மருந்து இல்லாமல் தவிக்கின்றது சீன அரசு. பரிதாபத்திற்குரியது.
இந்த நிலையிலும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைக் கண்டு சந்தோசம் அடையும் மனநிலை அரேபிய அடிமைத்தனம்.
---------------------------------------------------------------
குரான் பயங்கரவாதிகளையும் சீனா அரசுக்கு எதிரான மக்களை உருவாக்குகிறது என்ற பட்டறிவு காரணமாக சிலநடவடிக்கைளை சீனா அரசு எடுத்து வருகின்றது. இசுலாத்திற்கும் அதற்கும் சம்பந்தமி்லை.
Post a Comment