Tuesday, January 07, 2020

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக் காட்டு!

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக் காட்டு!
'எனது தந்தை 30 வருடங்கள் ஆசிரியராக ஒரு இஸ்லாமிய பள்ளிக் கூடத்தில் பணியிலிருந்தார். பள்ளிவாசல் கட்ட எனது தந்தை நிதி வசூல் செய்தார். 'பிள்ளையார் கோவிலுக்கும் போறே! பள்ளிவாசல் கட்ட நிதியும் திரட்டுறே' என்று நண்பர்கள் சொல்ல 'பிள்ளையார் சொல்லித்தான் பள்ளிவாசல் கட்ட நிதி வசூல் செய்கிறேன்' என்று வேடிக்கையாக சொல்வார்.
இவ்வாறு மத பாகுபாடின்றி உறவுகளாக வாழ்ந்து வரும் நம்மைத்தான் இன்று பாசிசம் பிரிக்க துடியாய் துடித்துக கொண்டுள்ளது. இந்த அன்பும் பாசமும் இருக்கிற வரை பாசிசவாதிகளின் எண்ணம் நமது பாரதத்தில் நிறைவேறப் போவதில்லை.


2 comments:

  1. சில முஸ்லீம் தனிமனிதர்களின் நல்ல குணங்கள்
    குரானின் கடும் போதனைகளை மறைக்க பயன்படுத்தப்படுகின்றது.

    இசுலாம் பிற மதங்களை அழிக்க நினைக்கின்றது -உ்ண்மை
    இசுலாம் பிற மதங்களை அங்கிகரிக்கவில்லை - உண்மை
    இசுலாம் மட்டுமே உண்மையான மதம் என்கிறது - உண்மை
    இசுலாம் மட்டுமே வாழ வேண்டும் என்கிறது - உண்மை
    பிற மதங்கள் அழிக்கப்பட வேண்டியவைகள் என்கிறது - உண்மை
    பாக்கிஸ்தானில் இந்துக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளாா்கள் -உண்மை
    ஆப்கானஸ்தானில் இந்துக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளாா்கள் -உண்மை
    பங்களாதேஷ்யில்இந்துக்கள் (விரைவில்)முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளாா்கள் - உண்மையாகிவிடும்.
    -------------------------------------------------------------------
    இந்த உண்மையை அறிந்தும் சபை நாகரீகத்திற்காக திருமதி பாரதி பாஸ்கா் பேசியிருக்கலாம்.
    அறியாதிருந்தால் இவரது கருத்து தவறானது.

    ReplyDelete
  2. .....மனிதம் முக்கியம் என்கிறாா் பாரதி பாஸ்கா்.

    சுவனப்பிரியன் இந்த உபதேசத்தை

    இந்திய இந்துக்களுக்கு சொல்கிறாரா ?
    இந்திய முஸ்லீம்களுக்கு சொல்கிறாரா ?
    பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு சொல்கிறாரா ?
    பங்காதேஷ் முஸ்லீம்களுக்கு சொல்கிறாரா?
    ஆப்கானிஸ்தான் முஸ்லீம்களுக்கு சொல்கிறாரா ?
    இசுலாம்தான் -அரேபிய கலாச்சாரம்தான் உலகத்திற்கு கதி .இது ஆண்டவன் கட்டளை என்று முடிவு செய்து அரேபிய கோத்திரங்களின் மீதும் போா் தொடுத்து பெரும் மனித படுகொலை செய்து அரேபிய -இசுலாமிய காலிபேட்டை உருவாக்கிய முஹம்மதுவிற்கு சொல்கிறாரா ?

    தொடா்ந்து போா் ...போா்.....போா் செய்து எகிப்து பாரசீகம் துருக்கி .........காந்தாரம் ....சிந்து என்று வாள் முனையில் பெரும் இரத்தக்களறியில் உலகில் கணிசமான பகுதியை அரேபிய கலாச்சாரத்திற்கு அடிமை படுத்தியிருக்கும் நபி தோழா்கள் ... மற்றும் கஜினி முஹம்மது ....கோரி முஹம்மது ----மாலிக்காபுா் ....ஹெக் மத்தியாா் போன்றோர்களுக்கு சொல்கிறாரா ?
    இந்துக்களுக்கு இந்த உபதேசம் தேவையில்ல.
    எல்லா மதங்களிலும் உண்மை உள்ளது.
    ஏகன் அநேகம் இறைவன் அடி வாழ்க.புறத்தார்க்கும் சேயோன் புங்கழல்கள் வெல்க
    இதுதான் இந்துக்களின் வாழ்க்கை முறையாக உள்ளதே.
    -------------------------
    சுவனப்பிரியன் யாருக்கு இந்த உபதேசம் ??????

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)