Monday, February 10, 2020

மோடியும் அமித்ஷாவும் இந்நிகழ்வைப் பார்த்து வெட்கி தலை குனியட்டும்.

டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த 50 நாட்களாக குளிரில் போராடி வருகின்றனர். சாலைகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தால் அடைபட்டுள்ளது.
நேற்று இந்து மத அன்பரின் இறப்பு ஊர்வலம் ஒன்று வந்தது. அதற்கு மரியாதை தந்து போராடும் பெண்கள் வழி அமைத்து கொடுத்து அந்த ஊர்வலம் சிரமமின்றி செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.
மக்களை பிரித்து அதன் மூலம் சுகமாக வாழ துடிக்கும் மோடியும் அமித்ஷாவும் இந்நிகழ்வைப் பார்த்து வெட்கி தலை 
குனியட்டும்.


1 comment:

  1. பிணத்தை வைத்து விட்டுப் போனால் முஸ்லீம் பெண்கள்தான் தூக்கி சுமக்க வேண்டியதிருக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)