'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, February 10, 2020
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
காவல் துறையை சேர்ந்த காவி துப்பாக்கியால் சுடுபவனை வேடிக்கை பார்க்கிறார்.
அமைதியாக போராடும் மாணவர்களை லத்தி கொண்டு ஒடுக்குகிறார்.
ReplyDeleteநீதி மன்றத்தின் கவனத்திற்கு அனுப்பி வையுங்கள். உதவியாய் இருக்கும்.
சுட்டவன் ஆம் ஆதமி கட்சிக்காரன் என்று பத்திரிகைகளில் வந்ததே.படிக்கவில்லையா!