Sunday, February 09, 2020

யதார்த்தத்தைப் பேசுகிறார். அருமையான உரை கேளுங்கள்.

10 வருட ஆராய்ச்சிக்குப்பின், இந்தியாவின் பழமைவாய்ந்த முதல் இறை இல்லமான, கேரளாவிலுள்ள 'சேரமான் மஸ்ஜிதில் இஸ்லாத்தை தழுவிய *ரவிச்சந்திரன்* என்ற “ரயீஸ் முஹம்மத்” (Dalit Camera founder)

இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையிலிருந்த இவர், முஸ்லிம் மாணவர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, 10 வருட ஆராய்ச்சிக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

இவர் ஒரு முதுமானிப் பட்டதாரியாவார்.

யதார்த்தத்தைப் பேசுகிறார். அருமையான உரை கேளுங்கள்.




1 comment:

  1. அரை வேக்காடு கோமாளிகளின் பேச்சை அடிக்கடி கேட்க இயலாது.
    ஆகவே கேட்கவேயில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)