Tuesday, February 18, 2020

ஒரு கண்ணின் பார்வைத் திறனையே இழந்தவர் தான் மின்ஹாஜுத்தீன்..!

தில்லி போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் ஒரு கண்ணின் பார்வைத் திறனையே இழந்தவர் தான் மின்ஹாஜுத்தீன்..!
இன்று ஜே.என்.ஏ மாநாட்டில் மின்ஹாஜுத்தீன் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
பல்கலைக் கழக நூலகத்தில் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த போது தான் போலீஸ் கொடியவர்கள் இவரைத் தாக்கினார்கள்.
இவர் இந்த பரிசைப் பெற வந்த போது அன்சாரி ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினார்கள்.


1 comment:

  1. முஸ்லீம்கள்லட்சம் தவறுகளைச் செய்வார்கள். ஆனால் அடுத்தவர்கள் மீது பழி போடுவார்கள்.அரேபிய மதம கற்றுக கொடுத்த பாடம் -தக்கியா

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)