Tuesday, February 11, 2020

அயோக்கியர்களின் கடைசி கூடாரம் பாஜக!

அமீத் ஷாவுக்கும் கோடம்பாக்கம் ஸ்ரீ வுக்கும் என்ன தொடர்பு? யார் இந்த ஸ்ரீ?
சொந்த அமைப்பின் மகளிர் அணி செயலாளர் உடன் பாலியல் குற்றம் புரிந்தது,
போலி மதமாற்றம் மூலம் நான்சி என்ற பெண்ணை திருமணம் செய்தது,
விமானம் மற்றும் கப்பல் மூலமாக ஹெராயின், கோகோயின், ப்ரொன் ஷுகர் கடத்துவது,
பெட்ரோலிய காஸ் ஏஜென்சி வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தது,
ஈழ மக்களுக்கு குடியுரிமை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ஏமாற்றியது என்று பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி தான் இந்த கோடம்பாக்கம் ஸ்ரீ.
இவனுக்கும் பாஜகவின் அமீத் ஷா, ராஜ்நாத் சிங், உள்ளிட்ட பெரும் தலைவர்களுடன் தொடர்புள்ள நெருக்கமான உள்ள புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் பதவியும் இவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அயோக்கியர்களின் கடைசி கூடாரம் பாஜக!


1 comment:

  1. காவல்துறையில் தங்களிடம் உள்ள விபரங்களை அளித்தால் ஆவன செய்வார்கள்.

    சும்மா லொள் லொள் என்று குரைத்து ஆவதென்ன ????

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)