Thursday, February 27, 2020

உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார்!


2 comments:

  1. புதிய தகவல்.சரியாக இருக்கலாம்.நன்றி.

    ஆனால் அடிகளாா் தாரைக்குளத்தில் வைகுண்டா் அவதாரப்பதி யில் நிா்வாக குழப்பம் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை தனது பொறுப்பில் நிா்வாக அதிகாாியை நியமிக்க முடிவு செய்து நடவடிக்கையில் உள்ளது. தற்சமயம் உள்ள நிலை எனக்கு தெரியாது. தங்களின் சுதந்திரம் போய்விடும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பதியில் நிா்வாக அதிகாரியை நியமிக்கக் கூடாது என்பதற்காக

    முன்பு ஜெயலலிதாவிற்கு குடை பிடித்தாா்.

    இன்று முகஸ்டாலின் அவர்களுக்கு குடை பிடிக்கின்றாா்.

    காரியம் என்று வந்து விட்டால் பாக் ராணுவ தளபதிக்கும் கர்சாபிற்கும்
    வெண்சாமரம் வீசுவாா்.

    விநோத பிறவிகள்.

    சாதி ஒழிக என்பாா்.
    நாடாா் சங்க கூட்டம் என்றால் முதல் ஆளாக நிற்பாா்.
    இவா் தனது பக்கதர்கள் அனைவரும் குடும்பத்திற்கு ஒருவா் வேறு சாதி - அரிசனங்கள் பறையா் பள்ளா் அருந்ததியா் - யில் திருமணம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுவாரா ?

    தாமரைபதியில் செல்லாக் காசாக போய்விட்டவா். மேடை கிடைத்தது என்றால் என்னவும் பேசுவாம்.
    வயிறளவிற்கு வார்த்தை.

    ReplyDelete

  2. நாராயணன் அவதாரம் ஐயா வைகுண்டா் என்பாார்.

    நாங்கள் அய்யா வழி தொண்டர்கள் இந்து அல்ல.தனிமதம் என்பாா்.

    தாமரை பதி தன் கையில் தன் குடும்பத்தின் கைக்குள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது அவரது உள் நோக்கம்

    ஐயா வைகுண்டா் பக்கதர்கள் அனைவரும் ஒரு குழு ஒரு வோட்டு வங்கியாக காட்டி அரசியில் பேரம் பேசவும் இவருக்கு கொள்ளை ஆசை...

    தற்சமயம் அந்த பருப்பு வேகவில்லை.மனிதன்பித்து பிடித்து ஏதேதோ பிதற்றுகிறாா்.பாவம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)