சென்னை ஷாஹின்பாக் வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு உணவு, தேநீர் கொடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்த தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்கள்...
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கத் துடிக்கும் மோடியும், அமித்ஷாவும் இந்நிகழ்வைக் கண்டு வெட்கித் தலைகுனியட்டும்.
800 ஆண்டுகால இந்திய சரித்திரத்தில் இருந்து -
ReplyDeleteமுகலாய ஆட்சி
பாக்கிஸ்தான் பிரிவினையில் இருந்து பாடம் கற்காத
ஒரு ஜென்மம் உண்டெனில்
அது இந்துக்கள்தாம்..
பாவம் பரிதாபம்.