Saturday, March 21, 2020

முஸ்லிம்களை தனிமைபடுத்துவோம் என்ற சங்கிகள்...

முஸ்லிம்களை தனிமைபடுத்துவோம் என்று சங்கிகள் முன்பு சூளுரைத்தனர்.
இன்று பல சங்கிகள் கொரோனா தொற்று பாதித்த பெண்ணிடம் கை குலுக்கியதால் விருந்து சாப்பிட்டதால் தங்களைத் தாங்களே தனிமைச் சிறையில் அடைத்துக் கொண்டுள்ளார்கள்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)