Monday, March 30, 2020

கையாலாகாத அரசுகள் 'மன்கி பாத்' என்று காலம் கடத்திக் கொண்டுள்ளன.

சொந்த ஊர்களுக்கு கால் நடையாக செல்லும் சகோதரர்களுக்கு மோர் வழங்கி தாகம் தீர்க்கும் இஸ்லாமியர்.
கையாலாகாத அரசுகள் 'மன்கி பாத்' என்று காலம் கடத்திக் கொண்டுள்ளன.
மக்களின் சிரமம் அறிந்து உழைக்கும் மக்கள் தங்கள் சகோதரர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர்.


1 comment:

  1. மக்கீபாத் வெகுஜன மக்களை கவா்ந்த ஒரு நிகழ்ச்சி.சும்மா குரைக்க வேண்டாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)