Sunday, March 22, 2020

துப்பாக்கிகளை கள்ளத்தனமாக வாங்கி விற்பனை செய்த....

துப்பாக்கிகளை கள்ளத்தனமாக வாங்கி விற்பனை செய்தவர்களை காவல் துறை கைது செய்துள்ளது. இதில் ஒருவர் மருத்துவராம்!
இந்த செய்தியில் வரும் நபர்கள் பெயர் மட்டும் இஸ்லாமிய பெயர்களாக இருந்திருந்தால் ஐஎஸ்ஐஎஸ், அல் காய்தா, அல் உம்மா, இந்தியன் முஜாஹிதீன் என்று தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு காசு பார்த்திருக்கும் சில தேச விரோத கும்பல்கள்.


1 comment:

  1. சரி இவர்கள் அரேபிய மத வாதிகள் அல்லதான். ஆனால் துப்பாக்கி வைத்து இவர்கள்
    விவசாயத்தை அளிக்கும் பன்றிகளை வேடடையாடி இருக்கலாம்.

    துப்பாக்கி ஏதற்காக வைத்திருந்தார்கள் -- கூலிக்கு கொலை செய்ய ......

    காரணங்களை சொன்னால்தான் விசயம் புரியம்.

    முஸ்லீம் பெயர் என்றால் அல் உம்மா......
    முஸ்லீம்கள் கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நடத்தியது போல் இந்துக்கள் யாராவது குண்டு வைத்து கோவையையே நாசம் செய்ய திட்டமிட்டார்களா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)