Tuesday, March 17, 2020

அழகிய புன்னகை !

அழகிய புன்னகை !
சங்கிகளால் அனைத்தையும் இழந்த சாகிப் என்ற சகோதரரிடம் உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கப்பட்டது. நான் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தேன். கலவரத்தில் எனது ஆட்டோவை எரித்து விட்டனர். எனது ஒரே வருமானம் அதுதான் எனது வாழ்வே இருண்டு விட்டது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றவரிடம், கவலைப்படாதீர்கள் என்று அவரை அழைத்து சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அன்றே ஒரு ஆட்டோவை வாங்கி நமது நிவாரண குழு சார்பாக வழங்கப்பட்டது.
அவரது முகத்தில் அளவில்லா புன்னகை. அல்ஹம்துலில்லாஹ். இந்த புன்னகைக்காக உழைத்த,உதவி செய்த அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்.


1 comment:

  1. உதவி கிடைத்தது. பெரும் மகிழ்ச்சிதான்.

    முஸ்லீம்கள் பெரும் பணக்காரா்கள். அரேபியாவில் இருந்து வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய்கள் கொட்டுகின்றது.

    சகமுஸ்லீம்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்பவர்கள் முஸ்லீம்கள்.

    பாப்புலா் பிராண்ட ஆப் இந்தியா என்ற அமைப்பிற்கு வஙகி கணக்கில் 147 கோடிஎடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வளவு பணம் ? எப்படி வந்தது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)