'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, March 28, 2020
சகோதரி ஜெயலலிதா.....
சகோதரி ஜெயலலிதா ஆளுமைத் திறன் உள்ளவர். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் தமிழகம் இந்த அவலத்தை பெற்றிருக்காது.
இறைவன் காப்பாற்றுவான் என்றால் அவா் எங்கும் ஓடியிருக்கக் கூடாது.ஒழிந்து கொள்ள முயன்றிருக்கக் கூடாது. கதையே முரண்பாடாக உள்ளது.
ReplyDeleteமுஹம்மது நபியும் கிடையாது.நாயகமும் கிடையாது.
அரேபிய பேட்டை பிஸ்தா.சாமியாடி அவ்வளவுதான். நான் படித்த அரேபிய வரலாறு அடிப்படையில் எனது முடிவு இதுதான்.
தோ்தலுக்காக பேசுபவர்கள் - தோ்தலுக்காக முக்காடு போடுபவர்கள் - முஸ்லீம்கள் வோட்டை இப்படி பேசினால் பெறலாம் என்பதற்காக பேசுபவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.ஏமாந்தவன் முட்டாள்.