'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, March 09, 2020
தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா!
சவுதியில் ரியாத் நகரில் வாழும் ஒரு சவுதி பிரஜை நமது தமிழ் மொழியை பேசும் அழகை பாருங்கள்.
தமிழ் மிக பழமையான மொழி என்றும் தமிழகம் வர ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்.
அரபுநாடுகளில் நிறைய தமிழா்கள் பணியாற்றி வருகின்றனா்.அவர்களிடம் 6மாதம் முதல் ஒரு வருடம் பழகினால் தமிழ் பேச கற்றுக் கொள்ளலாம்.
ReplyDeleteபுத்திசாலியாக இருந்தால் எழுத திருக்குறள் படிக்கவும் செய்யலாம்.
ரசித்தேன்.