Wednesday, May 13, 2020

தினம் தோறும் 700 நபர்களுக்கு உணவு...

தனது இரு சக்கர வாகணம், புகைப்படக் கருவி என அனைத்தையும் விற்று ஏழைகளின் பசியை போக்கும் இந்த மனிதன் ஒரு வரலாற்று நாயகன் தான்!
-----------------------------------------
சையத் குலாப், வாகனக் காப்பீட்டு திட்ட தரகர் தொழில் புரியும் இவர், இது வரை கொரோனா வைரஸ் கொள்ளை நோய் வேளையில் 5000 குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருவிற்கு மருத்துவம் பார்க்க வரும் அனைத்து மக்களுக்கும் வயிறார உணவு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்ளும் மனிதன் இந்த சையத் குலாப்.
தினம் தோறும் 700 நபர்களுக்கு உணவு வழங்கி வந்திருக்கிறார். தனது இரு சக்கர வாகணம், புகைப்படக் கருவி என அனைத்தையும் விற்று ஏழைகளின் பசியை போக்கும் இந்த மனிதன் ஒரு வரலாற்று நாயகன் தான்!


1 comment:


  1. யாவர்க்கும் ஈமின் அவனிவன் என்றன் மின் - திருமந்திரம்.

    இந்த தகவல் உ்ண்மையெனில் இவா் ஒரு அந்தணா்-பிறாமணா்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)