Saturday, May 09, 2020

சவுதி அரேபியா அபஹா மாகாணத்தின் எழில் கொஞ்சும் காட்சிகள்!








சவுதி அரேபியா அபஹா மாகாணத்தின் எழில் கொஞ்சும் காட்சிகள்!
வெறும் பாலை நிலங்களாக இருந்த சவுதி ஆங்காங்கே மரங்களையும் பூக்களையும், பழங்களையும் விளைவித்து சோலைவனமாக மாற்றி வருகிறார்கள்.
ஆனால் நாமோ சோலைவனமாக இருந்த தமிழகத்தை மரங்களை எல்லாம் வெட்டி பாலைவனங்களாக மாற்றி வருகிறோம்.

1 comment:


  1. அரேபிய மத வெறி கொண்ட வாகாபி கொள்கைகளையும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி ஆதாரமாக ஆள்பலம்அளித்து வரும் நாடு சவுதி. சு...ன் ஒரு அரேபிய அடிமை. இந்தியாவில் கோடிக்கணக்கான இயற்கை வளங்கள் காட்சிகள் உள்ளது. ஆனால் சு...ன் கண்ணில் ஏதும் படாது. தேவைக்கு மரங்கள் வெட்டுவது தவறாகாது. மரங்களை உருவாக்க வேண்டும்.

    சு...ன் மற்றும் முஸ்லீம்கள் இனிமேல் வீட்டிற்கு மரத்தினால் ஆன எதையும் வாங்க மாட்டோம் .பயன் படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை அளிக்கும் தெம்பும் திராணியும் உள்ளதா ?

    சு..ன் தாய் மண் -தலைமை செயலகம் சவுதி அரேபியாதான். அதான் பாசத்தோடு தாயின் அழகை வர்ணிக்கின்றார்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)