கேள்வி:
உங்களுக்கு பாதுகாவலர்கள் யாரும் இருக்கிறார்களா?
உங்களுக்கு பாதுகாவலர்கள் யாரும் இருக்கிறார்களா?
முகமது அலியின் பதில்:
அவனது கண்களை நீங்கள் பார்க்க முடியாது: ஆனால் உங்கள் கண்களைப் பார்க்கிறான். அவனது காதுகளை பார்க்க முடியாது. ஆனால் உங்களின் சப்தங்களைக் கேட்கிறான். உலகில் நடக்கும் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். ஒன்றை படைக்க எண்ணினால் 'ஆகுக' என்று சொன்னவுடன் ஆகி விடும். அத்தனை சக்தி கொண்ட சூப்பர் பவரான இறைவனே எனது பாதுகாவலன். உங்களுக்கும் அவன்தான் பாதுகாவலன். அவன்தான் அல்லாஹ்.... சூப்பர் சக்தி கொண்ட இறைவன்.
-----------------------------------
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.
(குர்ஆன் 6:103)
2:117. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி இல்லாமையிலிருந்து, தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
(குர்ஆன் 2:117)
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)