'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, May 05, 2020
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த அமானுல்லாஹ்...
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த அமானுல்லாஹ்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக, இன்றைய கொரானா உயிர்கொல்லி நோய் காலத்தில் இலவசமாக மருத்துவ உதவிகள் செய்யும் ஜமீன் குடும்பத்தை சார்ந்த அமானுல்லா அவர்களின் சேவையை பற்றிய செய்தி தொகுப்பு
இல்லை விஜய் அவர்களே நாம் அப்படிச் சொல்ல முடியாது.கூடாது.
தொண்டு தொண்டுதான்.
பணம் வாங்காமல் எதிர்பார்க்காமல் செய்யும் மருத்துவ உதவி .. நிச்சயம் தியாகம்தான்.
மருத்துவ உதவி பெற்று குணமடைந்தவன் பெற்ற மகிழ்ச்சி இருக்கின்றதே! வார்த்தைகளில் வடிக்க இயலாது.
தனி மனிதனாக, முஸ்லீம்களில் மிகவும் நல்லவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். ஜமாத் என்ற நிலைகளில் பிற மக்களை எதிரியாகவே பார்க்கின்றனா். பிற மதத்தவர்களை எதிரயாக பார்ப்பதற்கு காரணம் அரேபிய வல்லாதிக்க சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை புனித புத்தகமாக நினைத்து படிப்பதுதான்.
Zamendars are slaves of British.
ReplyDelete
ReplyDeleteஇல்லை விஜய் அவர்களே நாம் அப்படிச் சொல்ல முடியாது.கூடாது.
தொண்டு தொண்டுதான்.
பணம் வாங்காமல் எதிர்பார்க்காமல் செய்யும் மருத்துவ உதவி .. நிச்சயம் தியாகம்தான்.
மருத்துவ உதவி பெற்று குணமடைந்தவன் பெற்ற மகிழ்ச்சி இருக்கின்றதே! வார்த்தைகளில் வடிக்க இயலாது.
தனி மனிதனாக, முஸ்லீம்களில் மிகவும் நல்லவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.
ஜமாத் என்ற நிலைகளில் பிற மக்களை எதிரியாகவே பார்க்கின்றனா்.
பிற மதத்தவர்களை எதிரயாக பார்ப்பதற்கு காரணம் அரேபிய வல்லாதிக்க சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை புனித புத்தகமாக நினைத்து படிப்பதுதான்.