Friday, May 29, 2020

மொழி, இனம், நாடு கடந்து பாகுபாடின்றி அனைவரும் ஓர் வரிசையில்....

மொழி, இனம், நாடு கடந்து பாகுபாடின்றி அனைவரும் ஓர் வரிசையில்....
அமெரிக்கன் என்று எழுதப்பட்டுள்ள இடத்தில் நிற்பவர் சகோ யூசுஃப்.
யூஸூஃப் அவர்கள் ரியாத் வந்திருந்த போது கை கொடுத்து பேசி நலம் விசாரித்துள்ளேன். அவரது சொற்பொழிவையும் நேரிடையாக கேட்டுள்ளேன். மிகவும் ஹாஸ்யமாக பேசக் கூடியவர்.


1 comment:

  1. அரேபிய அடிமையான பிறகு ????????

    குரைசி கள் பேசும் அரபு மொழி வழக்கில்தான் குரான் எழுதப்பட வேண்டும்

    என்ற ஆசை எதில் சேரும். ??

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)