Monday, May 11, 2020

உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன் மோகன் சிங் நலம் பெற்று வீடு திரும்ப இளவரசியின் பிரார்த்தனை.
கடல் கடந்தும் உண்மையான அன்பை பெற்றுள்ளார் மன்மோகன் சிங்.

வளைகுடாக்களில் சங்கிகளின் கொட்டத்தை ஓரளவு ஒடுக்கியதில் இந்த பெண்மணிக்கு அதிக பங்குண்டு. 

1 comment:

  1. பிரதமா் பதவியில் ஒரு ” பிணம்” போல் இருந்து செயல்பட்டாா்.பாவம்.

    பொருளாதாரத்தை நன்கு கற்றவா் என்று பிரச்சாரம் செய்ய்பட்டவா். நிதித்துறை செயலா் ரிசா்வ் வங்கியின் கவா்னா் நிதி மந்திரி பிரதம மந்திரி என்று பல பொறுப்புக்களை திறம்பட நடத்தினாா் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

    4வருடம் பிரான்சு அரசுடன் பேசி ....பேசி .... (கமிசன் பலிக்கவில்லையோ.. என்னவோ) 5 வருட முடிவில் ரபேல் போா் விமானம் வாங்க பணம் இல்லை என்று விமானப்படைக்கு நவீன போா் விமானங்கள் வாங்காமல் பலஹீனப்படுத்திய ...... சோனியாவின் அடிமை.

    இதனால் பாக்கிஸ்தானும் அரேபிய வலலாதிக்க வாதிகளும் இவரை விரும்புவார்கள்.
    ஏற்கனவே 3 முறை இதயத்தில் அறுவை சிசிட்சை செய்துள்ளார்கள்.

    இறைவன் நாடினால் நலம் பெற்று எமபி பதவி காலத்தை சிறப்பாக முடிக்கட்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)