Sunday, May 31, 2020

காவல் துறைக்கு இவர்களே இலக்கணம்!

கோவையில் இரு இந்து கோயில்களுக்கு முன்பு பன்றி கறி வீசப்பட்ட தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே...
சம்பவ இடத்தில் போலீசார்களை இறக்கி,
இந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி,
கறியை அகற்றி கிருமிநாசினி மற்றும் மஞ்சள் போட்டு தூய்மை செய்ய ஏற்பாடு செய்து,
அருகிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்து,
வீசிய நபர்களின் பைக் நம்பரை கண்டறிந்து,
கலவரம் ஏற்படுத்த முயன்ற ஹரிராம் பிரகாஷ் என்பவனை சிலமணி துளிகளில் பிடித்து,
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்து,
கோவையில் கலவரத்தை தடுத்து, அமைதியை நிலைநாட்டிய...
கோவை மாநகர ஆணையர் சுமித் சரனுக்கும், துணை ஆணையர் பாலாஜி சரவணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


1 comment:



  1. சத்தியம் மேவ ஜயதே. சத்தியம் வெல்க
    ஆப்கானிஸ்தானத்திலும் பா்க்கிஸ்தானிலும் பங்களாதேஷ் யிலும்
    இந்துக்கள் இனஅழிப்பு நடவடிக்கைக்கு ஆளாகி சாகும் போது ஒரு இந்திய
    முஸ்லீம் கூட வாய்திறப்பதில்லை ஏன் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)