Thursday, May 21, 2020

இஸ்லாமியருக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள்

நீங்கள் யாருக்காக கலவரம் செய்திர்களோ உதவுவதற்கு அவர்கள் வரவில்லை,
யாரை எதிர்த்து கலவரம் செய்திர்களோ அந்த கூட்டமே உதவ வந்திருக்கிறது.
இனியாவது சங்கிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு இஸ்லாமியருக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள் எனது தேசத்து அப்பாவி சொந்தங்களே.....


1 comment:


  1. இஸ்லாமியருக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள் எனது தேசத்து அப்பாவி சொந்தங்களே.....

    இந்துக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள் எனது தேசத்து அப்பாவி சொந்தங்களே.....

    இப்போது சரியாக உள்ளது.சமநீதியாக உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)