'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, June 13, 2020
''என் சொத்தை விற்றாவது எனது பணியாளர்களுக்கு
''என் சொத்தை விற்றாவது எனது பணியாளர்களுக்கு முழு சம்பளம் எல்லா மாதமும் கொடுப்பேன். கொடுத்துக் கொண்டு வருகிறேன்.''
Mr.Yousuf Ali M.A. Chairman and M.D. Lulu international
அவர் மட்டும் அல்ல இந்தியாவிலும் உலக அளவிலும் பல முதலாளிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள். சதா முஸ்லீம்களை மட்டும் பீற்றிக் கொள்ளவது சரியான மனோநிலை அல்ல.
அவர் மட்டும் அல்ல இந்தியாவிலும் உலக அளவிலும் பல முதலாளிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள். சதா முஸ்லீம்களை மட்டும் பீற்றிக் கொள்ளவது சரியான மனோநிலை அல்ல.
ReplyDelete