Tuesday, June 23, 2020

ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.

ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் தேர் இழுத்தனர்.
இதனால் எல்லாம் கொரோனா பரவாதா என்று கேட்டால் நீங்கள் தேச துரோகியாக்கப்படுவீர்கள்!.


1 comment:


  1. தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நடவடிக்கைதான்.
    வருந்தத் தக்க நிகழ்ச்சி.
    கொரானா அங்கே ஒழிக்கப்பட்டுள்ளதா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)