Saturday, June 20, 2020

கொரோனாவால் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இஸ்லாமியர்கள்.

கொரோனாவால் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இஸ்லாமியர்கள்.
கொரோனாவால் இறந்த உடல்களை உறவினர்களே நெருங்க பயப்படும் போது இஸ்லாமிய தன்னார்வலர்கள் அந்த உடல்களை அவரவர் மத நம்பிக்கையின் படி அடக்கம் செய்யும் செயல் பாராட்டுக்குரியது.
இறந்த உடல்களில் பல சங்கிகளின் குடும்பமும் அடங்கும். வேலை முடிந்தவுடன் மீண்டும் 'முஸ்லிம்கள் தீவிரவாதிகள்' என்ற பரப்புரையை பரப்பத்தான் போகின்றனர் இந்த சங்கிகள். என்னதான் இருந்தாலும் இஸ்லாமிய நம்பிக்கையின்படி சங்கிகளின் உறவினர்களும் ஆதமுடைய வழித் தோன்றல்களே. இன்றில்லா விட்டாலும் என்றாவது சங்கிகள் தங்கள் தவறை உணருவர். நாம் நமது பணியை தொய்வின்றி செய்து வருவோம். மக்கள் யார் தீவிரவாதி என்பதை பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
இவ்வளவு ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ள இந்த தன்னார்வலர்களுக்கு எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போமாக!


1 comment:

  1. மற்றவர்களின் தொண்டுகளை அரசயில் நோக்கம் கொண்டு பதிவு செய்வதில்லை.
    செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன்.பாராட்டினேன்.

    பாப்புலா் பிராண்ட ஆப் இந்தியாவிற்கு பாவவிமோச்சனம் கொஞ்சம் கிடைக்கும்.ஆனால் பாவங்கள் அதிகம் உள்ளதே.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)