கடலூர் மாவட்டம் #மேலப்பாளையூர்இராஜூ படுகொலை. சாதிவெறிப் பித்தர்கள் கால்களால் எட்டி உதைத்து மிதித்தே அவரைக் கொன்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் இராஜூ, நண்பர்களுடன் போனார் என்பதுதான் சாதி வெறியர்களின் கண்ணை உறுத்தியுள்ளது.
அரசே, உண்மை குற்றவாளிகளைச் சிறைப்படுத்து. ஜாமீனில் விடாதே.

நிச்சயம் தவறான தகவல்.
ReplyDeleteகொலைக்கு இன்னும் கூடுதல் காரணங்கள் நிச்சயம் இருக்கும்.
காவல்துறை விசாரணை முடிவு பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன்
அதன் நகல் பெற்று பதிவு செய்யுங்கள்.உண்மை நிச்சயம் வேறு விதமாகத்தான் இருக்கும்.