Wednesday, June 10, 2020

இசுலாமிய பெண்கள் பர்தா போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.... - ஆ.ராசா

இசுலாமிய பெண்கள் பர்தா போடுவதில் எனக்கு உடன்பாடில்லை....
- ஆ.ராசா
பர்தா அணிந்தேன் முழு சுதந்திரம் பெற்றேன்...
- சகோ. ரஹீமா (மோனிகா - முன்னாள் நடிகை)
இங்கு பர்தா அணியும் முஸ்லிம் பெண்களுக்குத்தான் தெரியும் அது எத்தனை பாதுகாப்பான ஒன்று என்று. ராசா சொல்வது அவரது தனிப்பட்ட விஷயம். அவருக்கு விருப்பமில்லை என்பதால் அதனை மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல சிந்தனைவாதியான ராசா புர்காவின் சாதக பாதகங்களை நன்கு புரிந்து கொண்டு பிறகு தனது கருத்தை தெரிவித்திருக்கலாம்.
இஸ்லாம் முகத்தை மூடச் சொல்லவில்லை. பல இந்து பெண்கள் சுடிதார் அணிகிறார்கள். இஸ்லாமிய பெண்கள் மேலதிகமாக தலையை மறைக்கிறார்கள். இதில் எந்த அசௌகரியமும் இல்லை.


1 comment:

  1. முகத்தை மூடத் தேவையில்லை.மூடுவதும் தவறு.

    உடைகள் விசயத்தில் முஸ்லீம்கள் சிறப்பான ஒழுங்கு முறையை கடைபிடித்து வருகின்றார்கள். பாராட்ட வேண்டிய விசயம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)