Monday, June 22, 2020

சவுதி அரேபியா தபூக்கில் புதிய பள்ளிவாசல் திறப்பு!

சவுதி அரேபியா தபூக்கில் புதிய பள்ளிவாசல் திறப்பு!
கி.பி 19/06/2020 ஹிஜ்ரி 27/10/1441 வெள்ளிக்கிழமை தபுக் பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிவாசல் திறக்கப்பட்டு முதல் ஜும்மா தொழுகை நிறைவேற்றப்பட்டது,
90 மீட்டரின் விட்டம், மொத்தம் 7100 சதுர மீட்டர் பரப்பளவு, மற்றும் சுமார் 3450 பேர் வழிபாடு செய்யும் திறன் கொண்ட மத்திய கிழக்கில் மிகப்பெரிய குவிமாடத்தைக் (Piller less roof) கொண்ட பள்ளிவாசலாக கணிக்கப்பட்டுள்ளது.,.


1 comment:


  1. அருமையான அமைப்பு.

    ஹிந்து கோவில்களும் இது போன்று கலையரங்கம் பாணியில் அமைக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)